வீடு
Monday, November 30, 2015
Posted by கார்த்திக் சரவணன்
ஆயிற்று. இந்த
பிப்ரவரி வந்தால் சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் முடியப்போகின்றது. இப்போது
இருப்பது ஏழாவது வீடு. இந்த வீட்டில் இப்போது இரண்டரை வருடங்கள். இதற்கு முன்
இருந்த ராயப்பேட்டை வீட்டில் நான்கு வருடங்கள் போக மூன்று வருடங்களில் ஐந்து
வீடுகள் மாறியிருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள்.
Subscribe to:
Posts (Atom)