Tuesday, September 03, 2013
Posted by
கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
பதிவர் சந்திப்பில் நான் மாங்கு மாங்குன்னு போட்டோ எடுத்ததைப் பார்த்துட்டு பலரும் இப்போதுவரை போட்டோ போடு போட்டோ போடுன்னு போன்ல, மெயில்ல, சாட்லன்னு வந்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்காக....
|
மேடையில் ஆன்றோர் |
|
வெற்றிக்கோடு வெளியீட்டில் |
|
எஸ்கேப் வெளியீட்டில் |
|
வேடியப்பனுக்கு மரியாதை |
|
தமிழ்வாசி பிரகாஷ், சங்கவி. |
|
கே.ஆர்.பி.செந்தில், மதுமதி, வீடு சுரேஷ் |
|
இதழில் எழுதிய கவிதைகள் வெளியிட்டதும் சங்கவி |
|
வெற்றிக்கோடு வெளியிட்டதும் மோகன் குமார் |
|
ஜோதிஜி பின்னால் நான் அருகே எழில் அருள் |
|
பின்னூட்டப்புயல் |
|
பலத்த கரகோஷத்தில் மகிழ்ந்த நான் |
|
கோவை ஆவி |
|
ரூபக் ராம் |
|
சிவகாசிக்காரன் ராம்குமார் |
|
வெங்கட் நாகராஜ் |
|
தமிழ்வாசி பிரகாஷ் |
|
நக்கீரன் |
|
சங்கத்து தீவிரவாதி சதீஷ் |
|
உணவு உலகம் ஆபிசர் சங்கரலிங்கம் |
|
பாமரன் பேச்சு |
|
புலவர் ஐயாவுக்கு மரியாதை |
|
சென்னை பித்தனுக்கு மரியாதை |
|
மக்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் பாமரன் |
|
புத்தகம் வெளியிட்டு பேசும் சேட்டைக்காரன் |
|
ஆவேசமான நன்றியுரை - சீனு |
|
ராம்குமார், ரஞ்சனி அம்மா, நான், திண்டுக்கல் தனபாலன், TN முரளிதரன் |
|
கே.ஆர்.பி.செந்தில், நக்கீரன் |
|
கோகுல், செலவின், பிரபாகரன் |
|
எனது பிடியில் ஆர்.வி.சரவணன் |
|
கேபிள் சங்கருடன் நான் |
|
ஆவி, அப்துல் பாசித், பிரபு கிருஷ்ணா, சுரேஷ், நான், ராம்குமார், அரசன் |
|
கவியாழியின் ஜோக்குக்கு சிரிக்கும் கேபிள், தனபாலன் |
|
பாமரனுடன் நான் |
|
சித்தூர் முருகேசனுடன் |
|
பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித்துடன் |
|
அந்த போன் பேசற தம்பி தான் கடற்கரை விஜயன் |
|
பாந்தமாக போஸ் கொடுக்கும் கவியாழி |
|
கடல் பயணங்கள் சுரேஷ், ஆரூர் மூனா செந்திலுடன் |
|
கவியாழி, பாலகணேஷ், ரமணி ஐயா, சேட்டைக்காரன், நான், கோகுல், மதுரை சரவணன் |
இதெல்லாம் ஒரு போஸ்ட்டான்னு கேக்கக்கூடாது. நினைவுகள். ஒவ்வொருவரையும் சந்தித்த அனுபவங்கள். இந்த படங்களையெல்லாம் மறுபடியும் பார்க்கும்போது ஒவ்வொரு நிகழ்வும் ஞாபகத்துக்கு வரும்.
நன்றி
Get Free Email Updates or Like us on your favourite Social networking site
அழகான நினைவுகளுடன் ஒரு பதிவு. என் ஃபோட்டொ எங்க?! நான் உங்க பேரை மறதுட்டேன்னு என் போட்டோவை போட மறந்தாச்ச்சா?! பழிக்கு பழியா?!
ReplyDeleteயக்கா... நான் உங்களை போட்டோ எடுக்கவே இல்லையே...
Deleteபெண் பதிவர்களை அதிகம் புகைப்படங்கள் எடுக்கவில்லை அக்கா.. தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..
Deleteபடங்களுக்கு நன்றி.
ReplyDeleteஓரளவு மனசு சமாதானம் ஆச்சு!
நன்றி டீச்சர்...
Deleteஇதுதாங்க போஸ்ட்... ஆயிரம் வரிகள் சொல்லும் விஷயத்தை ஒரு போட்டோ புரிய வச்சிடும். பதிவர் சந்திப்புக்கு வரமுடியலேன்னாலும்.. நானும் அந்த கூட்டத்துல ஒருத்தனா இருக்கிற மாதிரி ஒரு பீலிங்...!
ReplyDeleteஎல்லோரையும் நேரடியா சந்தித்து பேசின மாதிரியான ஒரு திருப்தி கிடைச்சிருக்கு...!!
தொடர்ந்து அசத்துங்க...!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கம் பழனி...
Deleteதங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி நண்பா.. சில படங்கள சுட்டுட்டேன்.. ஹிஹி
ReplyDeleteஇன்னும் வேண்டுமா... அனுப்பி வைக்கிறேன்...
Deleteஸ்கூல் பையனின் கலெக்ஷன் சூப்பர். மகிழ்ச்சியான தருணம்
ReplyDeleteநன்றி முரளி அண்ணே....
Deleteபுகைப்படங்கள் நமக்கு பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன என்பது உண்மைதான்.
ReplyDelete'மக்கள் தொலைக்காட்சிக்கு பெட்டி கொடுத்தாரா பாமரன்?'
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விஜய்...
Deleteமிக நன்றி ஸ்கூல்பையன். அனைவரையும் பார்க்க முடிந்தது மிக சந்தோஷம்.
ReplyDeleteநன்றிங்கம்மா...
Deleteநானா அப்படி சிரிச்சேன்...!!!
ReplyDeleteஅனைத்தும் மிகவும் அருமை... நன்றிகள் பல...
நீங்களேதான்.... நன்றி அண்ணே...
Deleteஎல்லாப்படங்களும் நன்றாக வந்துள்ளது. நன்றி தம்பி.
ReplyDeleteநன்றி அண்ணே....
Deleteஆயிரம் வரிகள் சொல்லும் விஷயத்தை ஒரு போட்டோ புரிய வச்சிடும்.
ReplyDeleteகரெக்ட்...
Deleteமகிழ்ச்சியான மறக்கமுடியாத தருணங்கள்..
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுககள்..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா...
DeleteSuper Mr. School Paiyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa..
ReplyDeleteநன்றி ஹாரி...
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteநிச்சயம் அந்த நிமிடம் ஒரு கணம்
வந்து உற்சாகப்படுத்திப்போனது நிஜம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...
Delete//இதெல்லாம் ஒரு போஸ்ட்டான்னு கேக்கக்கூடாது//
ReplyDeleteகேக்க வெச்சுட்டீங்களே school boy..!! முக்கியமான celebrity-யோட படம் இதுல miss ஆகுதே..!! யாருன்னு கேக்காதீங்க... காண்டாயிடுவேன்..!!
அச்சச்சோ, அண்ணே நான் உங்க கூட போட்டோ எடுக்கலையே!
Deleteபதிவர் திருவிழாவிற்கு நேரில் வந்து சந்திக்க முடியாதவர்களை புகைப்படங்களில் பார்க்க முடிந்தது. நம்ம வீட்டு விசேஷத்தோட ஆல்பத்தை புரட்டி பார்த்து சந்தோஷப்படற மாதிரி இருந்தது. உங்கள் அழகான நினைவுகள் & புகைப்படங்களுக்கு தேங்க்ஸ்..!
ReplyDeleteஅதே, அதே, இது நம்முடைய வீட்டு விசேஷமே.... நன்றி...
Deleteஆவேசமான உரையா...நல்ல ஆசுவாசமான உரை என்றல்லவா நினைத்தேன்.. பல பதிவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியவில்லை...
ReplyDeleteஆசுவாசமா உரையாற்றினாலும் போட்டோல ஆவேசமா வந்திருச்சே...
Deletephoto's super :)
ReplyDeleteநன்றி பட்டிக்காட்டான் அண்ணே...
Deleteபதிவிற்கு நன்றி கூறிக்கொள்கிறது இந்த மனக்குதிரையும்...
ReplyDeleteஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தினேஷ்...
Deleteon a (tube)light note...
ReplyDelete//பலத்த கரகோஷத்தில் மகிழ்ந்த நான்// இருக்காதா பின்ன ...!
//ரூபக் ராம் // ஏதோ தப்பு பண்ணிட்டு தண்டனைக்கு நிக்குற மாதிரியே நிக்குறாப்புல ...!
// ஜோதிஜி & D3//
ரெண்டு பேருக்கும் லைட் கிரீன் கலர் சர்ட் மேல ரெம்ப்பப் பிரியம் போல //
மேற்படி இருவருக்கும் கடந்தவார நீயா நானாவை பார்க்குமாறு சிபாரிசு ( தாழ்மையுடன் ) செய்கின்றேன் .
உடைகள் கண்களை உறுத்தக்கூடாது என்பது இயல்பான அலுவலக நடைமுறை, ஆமா நீங்க ஏன் வரவில்லை?
Deleteஹா ஹா... ஜீவன்சுப்புவின் ஸ்டைலில் சிரிக்க வைக்கும் பின்னூட்டங்கள்... ஆமா.. நீங்க ஏன் வரலை?
Delete//மக்கள் தொலைக்காட்சிக்கு பெட்டி கொடுக்கும் பாமரன்//
ReplyDeleteஎன்னாது பாமரனும் "பெட்டி" கொடுக்குறாரா ...? முன்னல்லாம் அரசியல்வாதிங்க, தொழில் அதிபருங்க தான் கொடுத்துன்னு இருந்தாங்க ....!
ஹா ஹா... ஒரு எழுத்து மாறினதால எவ்வளவு கஷ்டம்! சரிசெய்துவிட்டேன்...
Deleteதங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி saravanan
ReplyDeletephotos super
நன்றி அண்ணே...
Delete//ஆவேசமான நன்றியுரை - சீனு//
ReplyDeleteநம்பத்தகாத வட்டாரங்கள்ல விசாரிச்சதுல சீனுவின் ஆவேசத்துக்கு ரெண்டு காரணம்னு சொல்றாங்க ...!
ஒன்னு : எவ்ளோ சொல்லியும் கேக்காம மைக்க எட்டாத ஒசரத்துல வச்சது ...
ரெண்டு : நன்றியுரைய கேட்க கூடத்தில் காத்திருந்த கூட்டம் ...
அப்படியா... இது பத்தி விசாரணை கமிஷன் அமைத்து சீனுவிடம் விசாரிக்கவேண்டும்...
Delete//எனது பிடியில் ஆர்.வி.சரவணன்//
ReplyDeleteஅண்ணனுக்கு கை எப்டி இருக்குன்னு விசாரிங்கப்பு ...!
//கேபிள் சங்கருடன் நான்//
என்ன ஸ்பை இடுப்பு வலியா ....?
//அந்த போன் பேசற தம்பி தான் கடற்கரை விஜயன்//
தம்பி டீ இன்னும் வல்லைன்னு சொல்றாப்புலையோ ....
ஹா ஹா ஹா.. மறுபடியும் ஓட்டுறீங்களே...
Deleteமுகம் தெரியாத பலருடைய முகங்களைக் காணக் கிடைத்ததில் நிரம்ப சந்தோஷம்......
ReplyDeleteபதிவுக்கு நன்றி தலைவா
அந்த சந்தோஷம் எனக்கு நேரிலும் கிடைத்தது.. நன்றி நண்பரே...
Deleteஎல்லாம் புகைப்படங்கள் எடுத்திருக்கிங்க... அப்படியே நானும் சுட்டுவிடுகிறேன்.
ReplyDeleteதாராளமா சுட்டுக்கோங்க.... தென்றலின் கனவுகளுக்கு நன்றி...
Deleteசிறப்பான தொகுப்பு! விழாவில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நன்றி!
ReplyDeleteதாராளமா சுட்டுக்கோங்க.... தென்றலின் கனவுகளுக்கு நன்றி...
DeletePhotos எல்லாம் பிரமாதம். நான் காலையில் மட்டும்தான் இருந்தேன். ஒரு திருமணத்திற்கு சொல்லவிருந்ததால் புத்தக விழாவில் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உங்களுடைய புகைப்படங்கள் அதை மறக்கச் செய்தது.
ReplyDeleteஎன்னுடைய பதிவில் ஒரு க்ரைம் தொடர் எழுதுகிறேன். வந்து படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்றி.
நான் உங்களை சந்திக்க முடியவில்லை, மீண்டும் சந்திப்போம்...
Deleteகிரைம் கதை எனக்கு மிகவும் பிடிக்கும், (ரத்தம் பார்க்கின்).... படிக்கிறேன்... நன்றி ஜோசப்...
அருமையான படங்கள்
ReplyDeleteஅன்பின் ஸ்கூல் பையன் - அருமையான படங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்திய சீனா ஐயாவுக்கு மிக்க நன்றி...
Deleteஎல்லோரையும் நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது .அருமை !
ReplyDeleteஅனைவரையும் அறியும் வண்ணம் மிகச் சிறப்பாகப் படம்
ReplyDeleteபிடித்துப் போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே .(இதனால
ஒரு உண்மை வெளிச்சிடிச்சு நீங்கள் ஸ்கூலில் படிக்கும் பையன்
இல்லை :))))))))) )
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி...
Deleteபுகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! இந்த சந்திப்பு என்றென்றும் நினைவில் இருக்கும். திரு பட்டிக்காட்டான் வந்து அறிமுகப் படுத்திக் கொண்டார். நான் அவரை நீங்கள் என்று நினைத்து விட்டேன். பிறகு உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி உங்களை சந்தித்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, உங்களையெல்லாம் பார்த்தது. அடுத்த வருடம் சந்திக்கும் வரை இந்தக் கணங்களை நினைவில் வைத்திருப்போம்.
ReplyDeleteg+ இலும் புகைப்படங்களைப் பார்த்தேன். நன்றி!
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா... தங்களது வேண்டுகோளுக்கு இணங்க g+ இல் பகிர்ந்தேன்.... நன்றி....
Deleteபுகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteதாங்கள் முகநூலில் எங்கோ கேட்டிருந்தீர்கள்.. அதனால் தான் இந்த பதிவை பகிர்ந்தேன்....
Deleteபடங்கள் அத்தனையும் அருமை. மிக அழகாகக் தொகுத்துத் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteநேரில் காணும் வாய்ப்பில்லாவிடினும் அன்பு நட்பு உறவுகளை உங்கள் உதவியால் இப்படியேனும் படங்களில் காணக்கிடைத்தது மிகுந்த மகிழ்வே.
மிக்க நன்றி சகோ!
த ம.5
விரைவில் காணொளி கிடைக்கும்... அப்போது நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி....
Deleteநிறையப் படங்கள். சதோஷம்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்...
Deleteஸ்கூல் பையன் சார்...அனைத்து புகைப்படங்களும்
ReplyDeleteஅழகான நினைவுகள்...
நானும் உங்கள் அனைவருடன் முதல் முறை
இதில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன்...
மிக்க நன்றி சகோதரி... தங்களை சந்தித்தும் உரையாட முடியவில்லை.... நன்றி...
Deleteபடங்கள் எல்லாம் பிரமாதம் தான். என் படம் எங்க அண்ணா?
ReplyDeleteஎவ்வளவோ தேடிப்பத்துட்டேன், எடுக்கலையே....
Deleteஇரண்டு வேலையும் இரண்டு விதங்களில் படமெடுத்தமைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா..
Delete