TrueCaller-இல் பிரபல பதிவர்கள்
Friday, November 08, 2013
Posted by கார்த்திக் சரவணன்
ஆண்டிராய்டு அப்ளிகேஷனான TrueCaller பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதற்கான லிங்க்.
இப்போ நம்ம பிரபல பதிவர்கள் Truecaller-இல் எந்தெந்தப் பெயர்களில் இருக்கிறார்கள்? பார்க்கலாமா.
மின்னல் வரிகள் |
திண்டுக்கல் தனபாலன் |
கவிஞர் கவியாழி |
கோவை நேரம் |
ஜீவா பேர்ல "Plaza" இருக்கா? இல்லை அவருடைய கடை பெயர் அப்படியா?
பிலாசபி பிரபாகரன் |
80 என்று தொடங்கும் எண்களை இந்த அப்ளிகேஷன் பெங்களூரைச் சேர்ந்த எண் என்று சொல்கிறது. "Adp" என்றால் என்ன மிஸ்டர் பிரபாகரன்?
சங்கவி |
ஆரூர் மூனா |
மெட்ராஸ்பவன் சிவா |
சிவாவின் எண்ணில் "Press" சேர்ந்துள்ளது. இவர் Press வைத்திருந்தாரா அல்லது வேலை பார்த்தாரா தெரியவில்லை.
இவை அனைத்தும் பொதுவில் பகிர்பவர்களின் எண்களே. என்னுடைய போனில் screenshot எடுக்கும் வசதி இல்லை. அதனால் போனை போட்டோ எடுத்து வெட்டித் தந்துள்ளேன். ரூட் செய்யாமல் ஆண்டிராய்டில் screenshot எடுப்பது எப்படி என்று யாரேனும் சொன்னால் நன்று.
This entry was posted by school paiyan, and is filed under
truecaller,
ஆண்டிராய்ட்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
ஒறுவேளை சிவா பிரிண்டிங் பிரஸ் வச்சுருக்காரோ???
ReplyDeleteஅவரையே கேட்டிருவோம்...
Deleteஎங்கே mr chennai சீனு நம்பர்??
ReplyDeleteசீனு நம்பர் டேட்டாபேஸில் இல்லை...
Deleteநாட்டுக்கு ரொம்ப அவசியம்... :-))))))
Deleteநல்லவேளை அவருக்கு ஸ்க்ரீன்ஷாட் எடுக்க தெரியல.. இல்லேன்னா நம்ப நம்பரும் சந்திக்கு வந்திருக்கும்.. ஹிஹி..
ReplyDeleteஉங்க நம்பரும் டேட்டாபேஸில் இல்லை....
Deleteஎன் நம்பருக்கு என்ன வருது ஸ்பை!?
ReplyDeleteNo matches found
Deleteசங்கவி பேரை மிக்ஸில போட்டு அடிச்ச மாதிரி இருக்கு!!
ReplyDeleteஅது சங்கமகேஷ்வரன்னு நினைக்கிறேன்...
Deleteஎன்னது ப்ரெஸ்ஸா?
ReplyDeleteபோறபோக்கை பார்த்தா என் வலைப்பூ ஜோக்காளி பேர் சீக்காளின்னு வரும் போலிருக்கே ...எதுக்கும் செக் பண்ணி சொல்லுங்க ஸ்பை!
ReplyDeleteஜீவா பிளாசா.. பிரஸ் சிவகுமார்.. இதுக்கு காரணம் நீங்களே என்கிட்டே சொன்னீங்களே...
ReplyDeleteஜீவா மற்றும் சிவாவின் பெயரை தங்கள் தொலைபேசியில் இவ்வாறாக சேமித்து வைத்த இவர்களின் நண்பர்கள் முதலில் ட்ரூ காலர் குழுமத்தில் இணைந்து இருக்க வேண்டும், ட்ரூ காலரின் டேட்டாபேஸும் இவ்வாறாக சேமித்து வைத்திருக்க வேண்டும்...
கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
ஹாஹா! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்ம பேர்லாம் எப்பப்பா வரும்...
ReplyDeleteஇன்னாமோ டெக்னிக்கலா எழுதிக்கீறே... நம்மோட சிறுமூளைக்குத்தான் ஒண்ணுமே பிரிய மாட்டிங்குது! இதுல என்னோட மூஞ்சியும் கூட ஷோக்கா வந்துகீதுப்பா!
ReplyDeleteஇணைப்புக்கு தனியாக நிறம் கொடுத்தால் எளிதாக வாசிப்பவர் கண்களுக்கு தனியாக தெரியும் .!
ReplyDeleteஇதுல இருந்து சிலபேரோட நம்பர் எல்லோருக்கும் தெரிய வருது.... ஹஹா ஸ்க்ரீன்ஷாட் வாழ்க... (எனக்கும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க தெரியாது, தெரிஞ்சிருந்தாலும் சொல்லி தர தெரியாது அவ்வ்வ்வ் )
ReplyDeleteஸ்க்ரீன் சாட் எடுக்க mobile power on keyயையும் sound down keyயையும் ஒரு சேர அழுத்துங்கள்
ReplyDeleteநல்லது.... நமக்கு Android வைத்துக்கொள்ள அனுமதி இல்லை! :( அதனால் கணேஷ் மாதிரி நானும் பிரியில ந்னு ஒதுங்க வேண்டியதுதான்! :)
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிறப்பான பகிர்வு
ReplyDeleteஹி...ஹி உண்மையை சொன்ன எனக்கும் எதுவுமே புரியலே .ரொம்பவே ஹைடெக் ......
ReplyDelete